சில நகைச்சுவைகள் எங்களை விழுந்து விழுந்து சிரிக்கவைப்பவை..
இது அந்த ரகம்......
1.விஜய்: அழுகாம சாப்டினா உன்னைப் வில்லு படத்துக்கு கூட்டிட்டு போவேன் சரியா...
மனைவி: அடப்பாவி பெத்த பிள்ளையவே கொள்ளப் பாக்குறியே நீயெல்லாம் ஒரு அப்பனா?
2.கடைக்காரர்: இந்த டிவி 2 லட்சம் ரூபாய் சார்...
வாடிக்கையாளர்: 2 லட்சம் ரூபாயா அப்படி என்ன ஸ்பெசல் இருக்கு இதுல?
கடைக்காரர்: விஜய் படம் வந்தால் தன்னால ஆப் ஆயிடும்!
வாடிக்கையாளர்: அப்பா 5 லட்சம் ரூபா கொடுக்கலாம்!
3.டாக்டர் 1: என்ன ஆச்சு டாக்டர் கேஸ்-எ காப்பாத்த முடியலையா?
டாக்டர் 2): yes! தற்கொலை முயற்சி. பாய்சனா இருந்தா கூட காப்பாத்திருக்கலாம். ஆனா பையன் 'விஜய்'படத்த முழுசா பாத்துருக்கான்
4.ஹமாம் சோப் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? அதே மாதிரி அஜித் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள்.
அம்மா: பவித்ரா.. டிவிடி வாங்கிட்டு வாறியாம்மா?
பவித்ரா டிவிடி வாங்க ஒடுகிறாள்
அம்மா: ஐயோ என்ன படமுன்னு சொல்லலியே? விஜய் படம் வாங்கி வந்திட்டா என்ன ஆகிறது? வாந்தி வரும்.. தலைவலி வரும்.. என் குழந்தை தற்கொலையே பண்ணிக்கும். என் குழந்தையை தடுத்து நிறத்தணும்.. பவித்ரா... பவித்ரா...ஐயோ என் குழந்தை..
பவித்ரா கையில் அஜித் பட டிவிடியோடு நிற்கிறாள்
அம்மாவும் பவித்ராவும் கோரசாக: அஜித் இருக்க பயமேன்
Categories:
Main Menu
ORUPAKKAM. Powered by Blogger.